30 August 2018

MERIT-CUM-MEANS SCHOLARSHIP - Government of India


  • *30% of scholarships are earmarked for girl students.
  • *Students should have secured not less than 50% marks in the previous final examination.
  • *Not more than 2 students from the family.
  • *Scholarship allocation to States/UTs on the basis of population of minorities.
  • *The scheme is implemented through the State Govt./UT Administration.
  • *Can avail scholarship from not more than one source.

2 May 2018

பிஎச்.டி., முடித்தவர்களுக்கே உதவி பேராசிரியர் வேலை

புதுடில்லி: கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி., எனப்படும், ஆய்வுப் படிப்பு, 2021 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது .
   மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் கல்வியில் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு, &'நெட்&' எனப்படும் தேசிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, முதுகலை பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். பிஎச்.டி., எனப்படும் ஆய்வுப் படிப்பு முடித்தவர்களுக்கு, &'நெட்&' தேர்வு தேவையில்லை.ஆனால், உயர்கல்வி தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, உதவிப் பேராசிரியர் பணிக்கான, கல்வித் தகுதியையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏழாவது ஊதியக்குழு தலைவர், வி.எஸ்.சவுகான், &'பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதியாக, பிஎச்.டி.,யை நிர்ணயிக்கலாம்&' என, தன் பரிந்துரையில் கூறியிருந்தார்.

இதையடுத்து, 2021ம் ஆண்டு முதல், உதவிப் பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி எனப்படும் ஆய்வுப்படிப்பை, கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.


http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43086&cat=1

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2018 பதிவு செய்யும் முறை

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2018 பதிவு செய்யும் முறை





Image result for click here
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை வசதிகளுக்கான மையங்கள் (TFC கள்)



3 January 2018

Anna Centenary Library (ACL), Chennai

Anna Centenary Library (ACL), Chennai



E-Resources


Open Access E-Journals